பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் என்பது கொழும்பில் அமைந்துள்ள மாநாட்டு நிலையம். 1956 முதல் 1959 வரை இலங்கையின் பிரதமராகவிருந்த சாலமன் பண்டாரநாயக்கா நினைவாக 1971 க்கும் 1973 க்கும் இடைப்பட்ட காலத்தில் சீனாவினால் இந்த மாநாட்டு மண்டபம் அன்பளிக்கப்பட்டது.
Read article





